சென்னை--'எனக்கும், என் மனைவிக்கும் யாரிடமும் கை கட்டி வேலை செய்ய பிடிக்காது. அதனால், ஆபாச பேச்சு வாயிலாக கோடிகளை குவித்தோம்' என, 'பப்ஜி' மதன் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். Login Login 0 repins 0 comments 0 likes
புது டில்லி: உருமாறிய கொரோனா வைரஸ் வகையான டெல்டா பிளஸ்ஸை ஆபத்தானது என மத்திய அரசு வகைப்படுத்தியுள்ள நிலையில், அதனை நிரூபிக்க இதுவரை எந்தவொரு தரவுகளும் இல்லை என பிரபல வைரலாஜிஸ்டும், ராயல் சொசைட்டி ஆப் லண்டனின் முதல் இந்திய பெண் உறுப்பினருமான ககன்தீப் கங் தெரிவித்துள்ளார். Login Login 0 repins 0 comments 0 likes
தடயவியல் கலைஞர்களால் தீட்டப்பட்ட, வரைபடங்களின் அடிப்படையில்,ஒரு குற்றவாளியைக் கண்டுபிடிக்கும் முறை, திரைப்படங்களில் நாம் காணும் பழக்கமான ஒரு காட்சி. அந்தக் காலம் முதல் தற்போது வரை, குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டுமென்றால் தடயங்களைத் தவிர்த்து நாம் நாடுவது கைதேர்ந்த வரைபட வல்லுனர்களையே. https://www.dinamalar.com/news_detail.asp?id=2790509 Login Login 0 repins 0 comments 0 likes
Dinamalar - World No 1 leading Tamil Daily News website delivers Tamil Nadu News, Latest Tamil News, Tamil News Paper Online, Astrology, Rasi Palan, India News in Tamil, World News in Tamil, Political News in Tamil, Business News in Tamil, Temple news in Tamil, Cinema and Sports News in Tamil Login Login 0 repins 0 comments 0 likes