தடயவியல் கலைஞர்களால் தீட்டப்பட்ட, வரைபடங்களின் அடிப்படையில்,ஒரு குற்றவாளியைக் கண்டுபிடிக்கும் முறை, திரைப்படங்களில் நாம் காணும் பழக்கமான ஒரு காட்சி. அந்தக் காலம் முதல் தற்போது வரை, குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டுமென்றால் தடயங்களைத் தவிர்த்து நாம் நாடுவது கைதேர்ந்த வரைபட வல்லுனர்களையே. https://www.dinamalar.com/news_detail.asp?id=2790509